By senthilvel – January 25, 2022
Share E-Tamil News
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,055 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
திருச்சியில் ஏற்கனவே 4718 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 732 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். 602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் பலியாகி உள்ளார்.